உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்தல் களப்பணிகள் பா.ஜ., ஆலோசனை

தேர்தல் களப்பணிகள் பா.ஜ., ஆலோசனை

திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அணி மற்றும் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் செந்திவேல் தலைமையில் கோபியில் நடந்தது. மாநில துணை தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநில செயலாளர் மலர்கொடி, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி, திருப்பூர் லோக்சபா இணை பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தேர்தல் களப்பணிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி