உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை தொகுப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை தொகுப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மஸ்ஜித் சேவை குழுக்கள் கூட்டமைப்பு சார்பில், மாற்று மதத்தை சேர்ந்த குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள், ஆட்டு இறைச்சி, பழ வகைகள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், நேற்று மூத்த உலமா சையது அகமது மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்ளா மளிகை தொகுப்புகளை வழங்கினார். இதில், உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், சேவைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இவர்கள் இச்சேவை பணியில் கடந்த, பத்து ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை