உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

அவிநாசி: அவிநாசி, காந்திபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. பெங்களூரூ ஸ்ரீ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை முதல்வர்சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தினர். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை