உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்டேட் வங்கியில் பொங்கல் விழா

ஸ்டேட் வங்கியில் பொங்கல் விழா

அவிநாசி:அவிநாசி, மேற்கு ரத வீதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.விழாவில், வங்கியின் முதுநிலை கிளை மேலாளர் ரகுபதிராஜா தலைமையில், வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் இணைந்து கரும்பு கட்டு வைத்து, பானையில் பொங்கலிட்டு கும்மியடித்து, கிராமிய பாட்டு பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். அதன்பின், வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை