உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிருக்கு போராடிய மயில் மீட்பு

உயிருக்கு போராடிய மயில் மீட்பு

திருப்பூர்;வெள்ளகோவில், மூலனுார் ரோடு, எஸ்.கே., பாளையத்தில் செங்கல் சூளை அருகே பெண் மயில் ஒன்று மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடி வருவதாக அன்பு தேசம் அறக்கட்டளையினருக்கு தகவல் கிடைத்தது.அறக்கட்டளை நிர்வாகிகள், வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சென்று மீட்டனர். வனத்துறை அறிவுறுத்தலின் பேரில், வெள்ளகோவில் கால்நடை மருத்துவமனையில் மயிலுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை