உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்

ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்

அவிநாசி;அவிநாசி, பார்க் வீதியிலுள்ள ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ சக்தி கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கோவில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்திருநாவுக்கரசு சிவாச்சார்யார் தலைமையில் ஸ்ரீ செல்வ சக்திகணபதி கோவில் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிளேக் மாரியம்மன் கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை