உள்ளூர் செய்திகள்

318 பேர் மனு

உடுமலை : உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த குறை தீர் முகாமில், 318 மனுக்கள் பெறப்பட்டன. உடுமலை தாலுகா அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஜெயமணி தலைமையில், குறைதீர் முகாம் நடந்தது. வீட்டுமனைப்பட்டா கோரி 283 ; முதியோர் உதவித்தொகை கோரி 13, குடும்ப அட்டைக்காக 6, பட்டாமாற்றம் கோரி 4, மற்றவைக்காக 12 என 318 மனுக்கள் பெறப்பட்டன. சாலைவிபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி மூன்று பேரூக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ