உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவிகளுக்கு பயிற்சி

மாணவிகளுக்கு பயிற்சி

உடுமலை : உடுமலை மனவளக்கலை மன்றம், ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரியின் வாழ்க்கை கல்வி அமைப்பு சார்பில், கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவிகளுக்கு யோகா, தியானம், எளியமுறை உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மஞ்சுளா தலைமை வகித்தார். சிறுமுகை மனவளக்கலை மன்ற பேராசிரியர் ராமலிங்கம் பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை கல்லூரியின் வாழ்க்கை கல்வி அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பரமேஸ்வரி, அறம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி