உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதார பணியாளர் நியமிக்க கோரிக்கை

சுகாதார பணியாளர் நியமிக்க கோரிக்கை

திருப்பூர் : மா.கம்யூ., பூச்சக்காடு கிளை மாநாடு சக்திவேல் தலைமையில் நடந்தது. கிளை செயலாளர் ஈஸ்வர மூர்த்தி வேலை அறிக்கை தாக்கல் செய்தார். தெற்கு மாநகர செயலாளர் ராஜகோபால், குழு உறுப்பினர் ஜெயபால் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.'இலவச 'டிவி' கொடுக்காத பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்க வேண் டும். கருவம்பாளையம் பகுதிகளில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும்; கூடுதலாக சுகாதார பணியாளர் நியமிக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை