உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக...

ஆன்மிகம் வில்லி பாரதம் சொற்பொழிவுஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: சொற் பொழிவாளர் திருச்சி கல்யாணராமன். திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.மார்கழி சிறப்பு வழிபாடுசிறப்பு அபிஷேகம் - அதிகாலை, 5:00 மணி முதல், அலங்காரம் - 6:00 மணி.n கோட்டை மாரியம்மன் கோவில், திருப்பூர்.n திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டிn மாகாளியம்மன் கோவில், கருவம்பாளையம்.n போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பூர்.n டவுன் மாரியம்மன் கோவில், அரிசி கடை வீதி, திருப்பூர்.n கந்தப்பெருமான் கோவில், கொங்கணகிரி, திருப்பூர்.n ஸ்ரீ விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில், நல்லுார், திருப்பூர்.n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகியம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம்.n குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம்.n முத்துகுமார பாலதண்டாயுதபாணி, ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை.n வாலீஸ்வரர் கோவில், சேவூர்.n லட்சுமி நரசிம்மர் கோவில், தாளக்கரை, சேவூர்.n மாரியம்மன் கோவில், கருவலுார்.n கரிவரதராஜ பெருமாள், அழகுநாச்சியம்மன் கோவில், அவிநாசி.n நவகிரஹ ரத்ன விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர்.n பத்ரகாளியம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர்.n சுயம்பு காரணப் பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம். அதிகாலை, 4:30 முதல் மதியம், 12:00 மணி வரை.n ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில், வி.ஜி.வி., கார்டன், திருமுருகன்பூண்டி. காலை, 6:00 மணி.n பொது nயோக மஹோத்சவம்யோகா, தியான பயிற்சி, தெற்கு ரோட்டரி மஹால், நடராஜா தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம், வள்ளலார் சன்மார்க்க சங்கம். வனிதா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி - மாலை, 5:30 மணி. 'தியானத்தினால் விளையும் பயன்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 6:00 மணி.உலக அமைதி வார விழாமனவளக்கலை மன்ற அறக்கட்டளை, கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. வேதாத்திரி கருத்தரங்கம் - மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.n மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. 'இல்லறமே நல்லறம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 6:00 மணி.பொருட்காட்சி'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.n விளையாட்டு nமாராத்தன் போட்டிபள்ளி மாணவர்களுக்கான 'கேலோ இந்தியா' விழிப்புணர்வு மாராத்தன் போட்டி, சிக்கண்ணா கல்லுாரி மைதானம் முதல் அணைப்பாளையம் வரை, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை, 6:30 மணி.கிரிக்கெட் போட்டிபள்ளி அணிகளுக்கு இடையேயான மாவட்ட கிரிக்கெட் இறுதி போட்டி, பள்ளி, டீ பப்ளிக் பள்ளி, பிச்சாம்பாளையம், பழங்கரை. அவிநாசி. காலை, 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை