உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கட்சி தோழர்களுக்காக போட்டியிட்டேன்

கட்சி தோழர்களுக்காக போட்டியிட்டேன்

மொத்தம், 3,13,02 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத் தந்த ஜனநாயகத்தின் இறுதி எஜமான்களான, திருச்சி தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றி. முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த சான்று தான் இந்த வெற்றி. மூத்த அமைச்சர்கள் நேரு, ரகுபதி, அமைச்சர்கள் மகேஷ், மெய்யநாதன் ஆகியோரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.என் தந்தை வைகோவிடம் போனில் பேசிய போது, 'அப்பா வாழ்த்துங்கள் என்று கூறினேன். நான் எனக்காக போட்டியிடவில்லை. உங்களுக்காக, கட்சிக்காக, கட்சித் தோழர்களுக்காக போட்டியிட்டேன். நீங்கள் கேட்ட வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளேன்' என்று கூறினேன்.துரை வைகோ திருச்சி தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ