உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

முசிறி: திருச்சி எஸ்.பி., லலிதா லட்சுமி உத்தரவின் பேரில், முசிறி, தா.பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் மரக்கன்று நடும் விழா நடந்தது.முசிறி போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலாவதி, லோகநாதன், செல்லப்பா, ரமேஷ், ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் கலைராசு மரக்கன்றுகளை நட்டு வைத்து போலீஸாருக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதேபோல், தா.பேட்டையில், போலீஸ் எஸ்.ஐ., சியாமளா தேவி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், ஏட்டுக்கள் லாரன்ஸ், தங்கவேல், குருவேல், தமிழ்ச்செல்வன், 108 ஆம்புலன்ஸ் பைலட் இளமுருகன், டெக்னீசியன் அழகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை