மேலும் செய்திகள்
கார் வாங்கி தராத தந்தையை கொன்ற மகனுக்கு காப்பு
19-Dec-2025
தீயில் எரிந்து ஏ.டி.எம்., இயந்திரம் நாசம்
16-Dec-2025
அஞ்சல் கண்காட்சியில் டி.வி.ஆர்., தபால் தலை
14-Dec-2025
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அரும்பருத்தியை சேர்ந்தவர் ராணுவ வீரர் ராமன், 40. கடந்த, 40 நாட்களுக்கு முன், ராணுவ முகாமிலிருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது பெற்றோரிடம், தனக்கு ராணுவ வேலை பிடிக்கவில்லை என கூறி, மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Dec-2025
16-Dec-2025
14-Dec-2025