உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாமியாடி குச்சிப்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்

சாமியாடி குச்சிப்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் : விக்கிரவாண்டி அடுத்த சாமியாடி குச்சிப்பாளையத்தில் உள்ள தும்பிக்கை யாழ்வார், வீரராகவ பெருமாள், உமையாள் நாச்சியார், கனகவல்லி சமேத , கருடாழ்வார், ஆஞ்சநேயர் கோவிலில் இன்று(14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு பூர்ணாருதி, தீபாராதணையும், 7 மணிக்கு கலசம் புறப்படுதல் நடக்கிறது. காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை