உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்

அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்

விழுப்புரம்: சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மாலை உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் மண்டபத்தில் உட்பிரகார வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை