உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாணியம்பாளையம் அம்மன் கோவிலில் ஆனி மாத உற்சவம்

வாணியம்பாளையம் அம்மன் கோவிலில் ஆனி மாத உற்சவம்

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் ஆனி மாத உற்சவம் துவங்கியது.உற்சவம் நேற்று 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய விழாவாக 21ம் தேதி காலை 8:30 மணிக்கு மூலவர் கங்கை அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் இரவு 8:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை