உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் பொறியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலம் பொறியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, மயிலம் கல்விக்குழும சேர்மன் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குனர் செந்தில் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜப்பன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்ககள் மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி, எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், மாயகிருஷ்ணன், ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார் விவசாய அணி பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி சேகர், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ