மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
47 minutes ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
49 minutes ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
50 minutes ago
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால் முன்னிலையில், நடந்தது. 276 ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான 1,355 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு நிலைய அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன், தேர்தல் தனி தாசில்தார் கணேசன் உடனிருந்தனர்.
47 minutes ago
49 minutes ago
50 minutes ago