உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ தடுப்பு செயல் விளக்க பயிற்சி

தீ தடுப்பு செயல் விளக்க பயிற்சி

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறையினர் சார்பில், தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.விழுப்புரம் காவல்துறை மைதானத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில், விழுப்புரம் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமையில், முன்னணி தீயணைப்பு வீரர்கள் தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு, அந்த வாகனங்களில் உள்ள தீ தடுப்பு சாதனங்களை, அவசர காலத்தில் கையாள்வது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி வாகன டிரைவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை