உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் ஆணை வழங்கல்

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் ஆணை வழங்கல்

விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார். கலெக்டர் பழனி, லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை