உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

வானுார்: கரசானுார் ஊராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், அணி செயலாளர்கள் கார்த்திகேயன், அப்பாஸ் மந்திரி, பாலகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் மாலா, மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் ஜெய்பீம், எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் சங்கர், துணைத் தலைவர் காமராஜ்.கிளைச் செயலாளர்கள் கோவிந்தன், சங்கர், மேலவை பிரதிநிதிகள் ஜெய்சங்கர், மணி, இணைச் செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் அருணகிரி, சண்முகம், கஜேந்திரன், மோகன், செல்வவிநாயகம், மகளிர் அணி சகுந்தலா, பேபி, புஷ்பா உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ