உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை  வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை  வழங்கல்

செஞ்சி: செஞ்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் சண்முகம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் அருண்தத்தன், நகர நிர்வாகிகள் திருமலை, குமரன், சரவணன், பன்னீர், தினேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ