உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வரிடம் அமைச்சர் ஆசி

முதல்வரிடம் அமைச்சர் ஆசி

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடிக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது பிறந்த நாளையொட்டி, சென்னையில் கட்சித் தலைவர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை