உள்ளூர் செய்திகள்

யோகா தினவிழா

மயிலம்: மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் உலக யோகா தினவிழா நடந்தது. விழாவை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் துவக்கி வைத்தார். கல்லூரி செயலாளர் ராஜீவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாணவர்கள் யோகா கற்பதின் அவசியம் குறித்து உதவி பேராசிரியர்கள் விளக்கினர். உதவி பேராசிரியர் சிவசுப்ரமணியம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை