உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, நேற்று அதிவேகமாக பைக் ஓட்டியதாக திண்டிவனத்தை சேர்ந்த சர்புதீன், 43; விஜயகுமார், 36; அரகண்டநல்லுார் வெற்றிவேல், 26; முத்தியால்பேட்டை சுரேஷ்குமார், 21; திண்டிவனம் பெலாக்குப்பம் மனோகரன், 35; மரக்காணம் ஓமிப்பேர் சிவா, 27; தைலாபுரம் சந்திரன், 21; செஞ்சி சிலம்பரசன், 28; ஆகிய 8 பேரை, அந்தந்த பகுதி போலீசார், வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி