உள்ளூர் செய்திகள்

காங்., ஆர்ப்பாட்டம்.

செஞ்சி : செஞ்சியில் கவர்னர் ரவியை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காந்தியை விமர்சித்து பேசிய கவர்னர் ரவியை கண்டித்து செஞ்சியல் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார காங்., தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கவர்னர் ரவியை கண்டித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ