உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருமணத்திற்கு மறுத்ததாக காதலர் மீது போலீசில் புகார்

திருமணத்திற்கு மறுத்ததாக காதலர் மீது போலீசில் புகார்

திண்டிவனம் : காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். வானூர் தாலுகா பொம் பூர் கிராமத்தைச் சேர்ந்த சப்ரமணி மகள் கலையரசி, 22. அதே ஊரில் வசிக்கும் சப்ரமணி மகன் சரேஷ்,33. காதலர்களான இருவரும் நெருங்கி பழகியதில் கலையரசி கர்ப்பமடைந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கலையரசி கேட்டதற்கு சரேஷ் மறுத்து வந்துள்ளார். இதற்கிடையே கலையரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் சரேஷ் மீது நடவடிக்கை கோரி, திண்டிவனம் மகளிர் போலீசில் கலையரசி புகார் செய்தார். இதன் பேரில் சரேஷ் , அவரது தந்தை சப்ரமணி மற்றும் சகோதரர் ரமேஷ் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை