மேலும் செய்திகள்
பஸ் மோதி ஒருவர் பலி
03-Aug-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் மோதி முதியவர் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர்குப்பத்தைச் சேர்ந்தவர் வீராசாமி, 75; கூலித்தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு துலுக்கபாளையம் கிராமம் கடலுார் - சித்தூர் சாலையை நடந்து கடந் துள்ளார். அப்போது மடப்பட்டில் இருந்து திருக்கோவிலுார் நோக்கிச் சென்ற கார் வீராசாமி மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேய இறந்தார். திருவெண்ணெய்நல் லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Aug-2025