உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடைகளில் போலி பொருட்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

கடைகளில் போலி பொருட்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்கள் கடைகளில் வாங்கும் பொருட்கள் போலியாக இருந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருச்சி மற்றும் கடலுார் மாவட்ட காவல்துறை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு :பொதுமக்கள் அன்றாடம் கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், உடைகள், காபித்துாள், டீ துாள், சோப்பு மற்றும் இதர பொருட்கள் ஏதேனும் போலியானதாக பயன்படுத்துவதாக தெரிந்தால், எங்களை தொடர்பு கொள்ளலாம். இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மொபைல் - 9994111820, கடலுார் - 9976897566 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை