உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேரூராட்சி சிறப்பு கூட்டம்

பேரூராட்சி சிறப்பு கூட்டம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம் சேர்மன் அப்துல் சலாம் தலைமையில், நடந்தது. துணைச் சேர்மன் பாலாஜி, செயல் அலுவலர் ஷேக் லத்திப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவு செலவு கணக்குகள் மற்றும் மன்ற தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பேரூராட்சியில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி