உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டி மாயம்; போலீஸ் விசாரணை

மூதாட்டி மாயம்; போலீஸ் விசாரணை

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் தாயைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார். கண்டாச்சிபுரம், மடவிளாகம், வண்ணார்குளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி, 53; இவரது தாய் உண்ணாமலை, 70; இவர் கடந்த 12ம் தேதி மேலக்கொண்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது மகன் ஜோதி அளித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்