உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனுமந்தபுரத்தில் சாகை வார்த்தல் விழா

அனுமந்தபுரத்தில் சாகை வார்த்தல் விழா

விழுப்புரம் : கெடார் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. கெடார் அடுத்த அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவிகளில் கடந்த 19ம் தேதி சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பகல் 12 மணிக்கு பூங்கரகம் வீதியுலா நடந்தது. மாலை 4 மணிக்கு முத்துமாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் நடந்தது. விழா ஏற்பாடுகளை அனுமந்தபுரம் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி