உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் கவுன்சிலர் தேர்தல் அ.தி.மு.க., பட்டியல் அறிவிப்பு

திண்டிவனம் கவுன்சிலர் தேர்தல் அ.தி.மு.க., பட்டியல் அறிவிப்பு

திண்டிவனம் : திண்டிவனம் நகர் மன்ற கவுன்சிலர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திண்டிவனம் நகர் மன்ற தேர்தலில் அ.தி. மு.க., சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: திண்டிவனம் நகராட்சி 1வது வார்டு வேட்பாளர் சாரதாம்பாள், திருமலை(2), வேணுகோபால்(3), ராஜேந்திரன்(4), வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ்(5), கோமதி ரவி(6), பாஸ்கரன்(7), பாண்டுரங்கன் (8), பாண்டுரங்கன்(9), சுதாகர்(10), ஸ்ரீதர் என்கிற ஸ்ரீராமுலு(11), சரவணன்(12), 13வது வார்டுக்கு பொன்மணி நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நகராட்சி 14வது வார்டுக்கு கல்யாணி குமார், அன்பழகன்(15), பாலச்சந்திரன்(16), ஏகவள்ளி(17), சாந்தி அன்பழகன்(18), கலைச்செல்வி செந்தில்குமார்(19),ஜனார்த்தனன்(20), தேவநாதன்(21), ரகுராமன்(22), மாரீஸ்வரி(23), ரஞ்சித்குமார்(24), பிர பாகரன்(25), மீனாபரமசிவம்(26), முகமது ஷெரீப்(27), அப்பாஸ்மந்திரி(28), ராஜேஸ்வரி(29), அருண்குமார் என்கிற ஜெயவேல் (30), கஸ்தூரி(31), முனவர்(32) மற்றும் 33வது வார்டு வேட்பாளராக பதுருனிசா அறிவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை