உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்சோவில் வாலிபர் கைது  

போக்சோவில் வாலிபர் கைது  

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த, 15ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரில், கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர்.இதில் தர்மாபுரியை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 24; மாணவியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை