மேலும் செய்திகள்
திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
6 hour(s) ago
மகர நோன்பு அம்பு விடுதல் விழா
6 hour(s) ago
கொத்தனார் பலி
6 hour(s) ago
விஜயதசமி விழா
6 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (அக். 3)
6 hour(s) ago
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கீழ முடிமன்னார்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன், 43. புளிச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியரான இவர் கலைக்குழு நடத்தி வந்தார். நேற்று இவர் கலைக்குழுவைச் சேர்ந்த சவ்வாஸ்புரம் மணி, 18, ஆலடிப்பட்டி சின்னத்துரை, 22, திருநெல்வேலி மாவட்டம், நடுவக்குறிச்சி முகமது அப்துல் ராஹிக், 20, ஆகியோருடன் காரில் வெளியூர் சென்று விட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.காரை பாலமுருகன் ஓட்டினார். மாலை 6:10 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே கல்லுாரணியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில், காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago