உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பல்க்கில் ரூ. 7.90 லட்சம் மோசடி

பல்க்கில் ரூ. 7.90 லட்சம் மோசடி

விருதுநகர்: சிவகாசி ரோட்டைச் சேர்ந்தவர் பார்த்திபன் 40. இவர் விருதுநகர் - சிவகாசி ரோட்டில் பெட்ரோல் பல்க் வைத்து நடத்தி வருகிறார். இதில் லட்சுமிநகரைச் சேர்ந்த நாகராஜ், கேசியராக பணியாற்றினார். இவர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற ரூ. 7 லட்சத்து 90 ஆயிரத்து 583 மோசடி செய்தது, வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது தெரியவந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி