உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் பிரேக் டவுன்: போக்குவரத்து பாதிப்பு

பஸ் பிரேக் டவுன்: போக்குவரத்து பாதிப்பு

வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கூமாபட்டிக்கு ஒரு அரசு டவுன் பஸ் நேற்று இரவு 7:20 மணிக்கு வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து கூமாபட்டி ரோட்டில் செல்லும்போது பஸ் பிரேக் டவுனாகி நின்று விட்டது. மக்கள் தள்ளிவிட்டும் ஸ்டார்ட் பஸ் ஆகவில்லை. அதனால் சுமார் 20 நிமிடம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பஸ்சை சரி செய்யும் பணியில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை