உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி விசாரணை கேட்டு தலித் விடுதலை இயக்கம், புரட்சி பாரதம், காங். எஸ்.சி., துறை, வி.சி.க., பகுஜன் சமாஜ், எஸ்.கே.பி., அமைப்பு சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலித் விடுதலை இயக்க மாநில இளைஞரணி செயலாளர் பீமாராவ் சாக்யா தலைமை வகித்தார். எஸ்.கே.பி., கூட்டமைப்பு தலைவர் ஜோதிபாசு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை