உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாணிப்பாறையில் பெண் பிணம்

தாணிப்பாறையில் பெண் பிணம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரத்தில் இருந்து தாணிப்பாறை செல்லும் ரோட்டில் உள்ள சாமியார் தோப்பு ஓடையில் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிணமாக கிடந்தார்.மகாராஜபுரம் வி.ஏ.ஓ. வெள்ளத்துரை புகாரில் வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை