உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு விபத்து பலி 12 ஆனது

பட்டாசு விபத்து பலி 12 ஆனது

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சுதர்சன் பட்டாசு ஆலை ஆலையில் மே 9 நடந்த வெடி விபத்தில் 10 பேர் இறந்தனர். 14 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிவகாசி மாரீஸ்வரன் மனைவி மல்லிகா 35, மத்தியசேனை செல்வம் மனைவி இந்திரா 48 ஆகியோர் நேற்று இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை