மேலும் செய்திகள்
சேக்கிழார் மன்ற போட்டிகள்
14 hour(s) ago
ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள்
14 hour(s) ago
ஆர்ப்பாட்டம்
14 hour(s) ago
கல்லுாரி கருத்தரங்கு
14 hour(s) ago
வெயிலுக்கு புழுதி; மழைக்கு சகதி
14 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சர்ச்களில் பெரிய வியாழனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, திருப்பலி, ஆராதனை நேற்று நடந்தது.விருதுநகர் புனித இன்னாசியார் சர்ச், பாண்டியன் நகர் புனித சவேரியார் சர்ச், நிறைவாழ்வு நகர் புனித ஜெபமாலை அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர்., புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், சாத்துார் இயேசுவின் திரு இருதய ஆண்டவர் சர்ச், ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு சர்ச், காரியப்பட்டி புனித அமல அன்னை சர்ச், அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் சர்ச், சிவகாசி புனித லுார்து அன்னை சர்ச், திருத்தங்கல் புனித அந்தோணியார் சர்ச், தும்முதின்னம்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச், கிளை சர்ச்கள், மீனம்பட்டி புனித அன்னை தெரசா சர்ச், வடபட்டி புனித அருளானந்தர் சர்ச், சிவகாசி சாட்சியாபுரம் புனித வேளாங்கண்ணி சர்ச், உள்ளிட்டவற்றில் பாதிரியார் அருள்ராயன், உதவி பாதிரியார் கரோலின் சிபு, லாரன்ஸ், உதவி பாதிரியார் இமானுவேல் சதீஷ், விருதுநகர் எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம், பாதிரியார்கள் அந்தோணிசாமி, பீட்டர்ராய், உதவி பாதிரியார் அருள்தாஸ், பாதிரியர் காந்தி, ஜான்மில்ட்டன், ஜோசப் அமலன், தாமஸ் எடிசன், ஜான் மார்ட்டின், பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், மரியதுரை, பால்ராஜ், சந்திரநேவிஸ், அற்புத சாமி தலைமையில் பெரிய வியாழன் வழிபாடுகள் நடந்தது. இதில் இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை திருவிருந்து, இடமாற்ற பவனி, ஆராதனை நடந்தது.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago