மேலும் செய்திகள்
எலியார்பத்தி டோல்கேட் கட்டணம் அதிகரிப்பு
08-Oct-2025
நக்கீரன் கோபால் வீட்டில் வெடிகுண்டு சோதனை
08-Oct-2025
காருக்கு தீ வைப்பு
08-Oct-2025
வடபத்ரசாயி கோயிலில் புஷ்ப யாகம்
08-Oct-2025
சாத்துார், : வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் வீடு வழங்கும் திட்டம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சவர்ணம், துணைத் தலைவர் ராமராஜ் பாண்டியன் ஆகியோர் முதல் கட்டமாக 10 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார்கள். பி.டி.ஓ.லியாகத் அலி, ஒன்றியக் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025