உள்ளூர் செய்திகள்

மண்டலாபிஷேக விழா

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஜுன் மாதம் நடந்தது. மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று காலை நடந்தது. யாகங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. மீனாட்சி, சொக்கநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைவர் சுப்பாராஜ், செயல் அலுவலர் தேவி, அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை