உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சொத்து பிரச்னை: 5 பேர் மீது வழக்கு

சொத்து பிரச்னை: 5 பேர் மீது வழக்கு

நரிக்குடி : நரிக்குடி என். முக்குளத்தைச் சேர்ந்த அப்துல் காதர் 44, சிக்கந்தர்பானு 40. இருதரப்பினருக்கும் காலி மனை தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரும் தகாத வார்த்தையில் பேசி தாக்கி கொண்டனர். நாகூர் மீரான், சைபுன்நிஷா, அப்புரோசா, தாஜ் நிஷா மீதும், அப்துல் காதர் மீதும் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்