உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராகுல் எம்.பி., பிறந்தநாள்

ராகுல் எம்.பி., பிறந்தநாள்

சாத்துார்: சாத்துார் முக்குராந்தலில் ராகுல் எம்.பி., பிறந்தநாளை காங்., கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.விருதுநகர் மேற்கு மாவட்டபொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், நகரத் தலைவர் அய்யப்பன், வட்டாரத் தலைவர்கள் சுப்பையா கும்கி கார்த்திக் உட்படபலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி