மேலும் செய்திகள்
ராஜபாளையம் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
6 hour(s) ago
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
7 hour(s) ago
விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டம்
7 hour(s) ago
மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி
7 hour(s) ago
சிவகாசி : சிவகாசி அருகே அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் அசோக். இவருக்கு அதே பகுதியில் ஸ்ரீ பிரியா பட்டாசு ஆலை உள்ளது. இங்கு தாசில்தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பட்டாசு ஆலை வளாகத்தில் தகர செட் அமைத்து அனுமதி இன்றி சரவெடி தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago