உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு தாலுகா கான்சாபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய்த்துறையினர் இடித்தனர் இப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிவிட்டது.அதனடிப்படையில் நேற்று காலை 11:00 மணி முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடிக்கும் பணி துவங்கியது. வத்திராயிருப்பு வருவாய்த் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி