உள்ளூர் செய்திகள்

 முகவர் கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் முத்துராமன்பட்டியில் தி.மு.க., சார்பில் முகவர் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் தனபாலன் வரவேற்றார். எம்.எல்.ஏ., சீனிவாசன், தொகுதி பார்வையாளர் பாலா முன்னிலை வகித்தனர். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், கடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுகளை கருத்தில் கொண்டு அதிக ஓட்டு சதவீதத்தை பெறவும், எஸ்.ஐ.ஆர்., பணிகளில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்றார். நகராட்சித் தலைவர் மாதவன், பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி