மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
1 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
1 hour(s) ago
சாத்துார்: சாத்தூர் சி.இ.ஓ.ஏ பள்ளி 5 வது ஆண்டு விழா நடந்தது.நிறுவனத் தலைவர் ராசா கிளைமாக்சு தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் சாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மோசஸ் தினகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முதல்வர் தாட்சாயினி தேவி ஆண்டறிக்கை வாசித்தார். தேனி பள்ளி தாளாளர் பாக்கியநாதன் முதல்வர் ராசா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவத் தலைவர் கௌதம் நன்றி கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago