உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு வாக்கத்தான்

விழிப்புணர்வு வாக்கத்தான்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் நுாறு சதவிகித ஓட்டுப்பதிவு நடைபெறுவதை வலியுறுத்தி வாக்காளர்கள் விழிப்புணர்வு வாக்கத்தான் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த வாக்கத்தான் விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் துவங்கி தேசபந்து மைதானம் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று மீண்டும் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை